மனைவியின் கூடா நட்பால் கணவனுக்கு நேர்ந்த கதி... பட்டப்பகலில் நடந்த திடுக் சம்பவத்தின் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொலாம்பியாவில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த நபருடன் கணவர் பட்டப்பகலில் சண்டை போட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொலாம்பியாவின் Tolima பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரின் மனைவிக்கு 35 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் அவர் தன் கணவனை ஏமாற்றி அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதைக் கண்ட கணவன் கடும் ஆத்திரத்தில் இருந்த நிலையில், சம்பவ தினத்தன்று அந்த நபருடன் கணவர் வீதியில் சண்டை போட்டுள்ளார்.

இதனால் காதலனும் அவருடன் சண்டை போட, ஒரு கட்டத்தில் காதலன், அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டதாகவும், காதலனுக்கு வலது கை மற்றும் உடல்களில் கத்து குத்து இருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சமப்வம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்