ஒரே நேரத்தில் இரண்டு அழகான பெண்களை திருமணம் செய்த இளைஞர்! சொன்ன காரணம்.. வைரலான வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் இரண்டு அழகான பெண்களை இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை அனி புர்வானி என்ற பெண் சமூகவலைதளத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.

ஆனால் வரதட்சணைக்காகவோ அல்லது வேறு எந்த விடயத்துக்காகவோ இதை செய்யவில்லை என்றும் தனது இரண்டு காதலிகள் மீது கொண்ட அன்பு மற்றும் அக்கறையால் அவர்களை ஒன்றாக மணந்தேன் என மணமகன் கூறுகிறார்.

அதாவது இரண்டு பெண்களும் இளைஞர் ஒருவரை தீவிரமாக காதலித்தனர், ஒருவரை மணந்தால் இன்னொருவரின் மனம் புண்படும் என்பதால் இவ்வாறு செய்தேன் என மணமகன் தெரிவித்துள்ளார்.

இந்த திருமணமானது கடந்த 17ஆம் திகதி கலிமண்டன் கிராமத்தில் எளிமையாக நடந்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்