அமெரிக்கா விமானத்தை துல்லியமாக சுட்டு வீழ்த்தியது எப்படி? வீடியோவை வெளியிட்ட ஈரான்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்கா ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.

ஈரான் வான்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இது எங்களின் தேசிய இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.

அதுமட்டுமின்றி போருக்கு தயாராக இருப்பதாகவும் ஈரான் தளபதி அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில் வான்பகுதியில் பறந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...