வெளிநாட்டில் அடித்த அதிர்ஷ்டம்! ஒரே நாளில் கோடீஸ்வரரான இந்தியர்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
340Shares

ஓமனில் வசிக்கும் இந்தியருக்கு லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

Dubai Duty Free Millennium Millionaires எனப்படும் லொட்டரி போட்டி கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது.

இதில் இதுவரை 142 இந்தியர்களுக்கு பம்பர் பரிசுகள் விழுந்துள்ளது.

அந்த வரிசையில் சமீபத்தில் நடந்த குலுக்கலில் ரகு கிருஷ்ணமூர்த்தி என்ற இந்தியருக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இதற்கு முன்னர் நடந்த லொட்டரி குலுக்கலில் ரதீஷ் குமார் ரவீந்தரன் நாயர் என்ற இந்தியருக்கு பம்பர் பரிசு விழுந்தது.

இதனிடையில் இதே லொட்டரியில் ஸ்ரீனிவாஸ் கிரிராம் மற்றும் மஹரூப் பாபு ஆகிய இரண்டு இந்தியர்களுக்கு BMW சொகுசு பைக்குகள் பரிசாக கிடைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்