செர்பியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னை விட 53 வயது அதிகமுள்ள ஒரு நபரை காதலித்து வரும் நிலையில் தங்களுக்கிடையில் சிறப்பான தாம்பத்ய உறவு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
பார்ப்பதற்கு தாத்தாவும் பேத்தியும் போல இருந்து கொண்டு இப்படி அவள் கூறியதற்காக சமூக ஊடகங்களில் பலர் அவரை கேலி செய்ய, தங்களுக்கிடையில் ஆரோக்கியமான உறவு இருக்கிறது என்பதை நிரூபிக்க தொலைக்காட்சியில் நேரலையில் உறவு கொள்ளத்தயார் என அந்தப் பெண் அதிரடியாக அறிவித்துள்ளார்.
செர்பியாவைச் சேர்ந்த Milijana Bogdanovic (21)ம் Milojko Bozic (74)ம் காதலித்து வருவதோடு திருமணமும் செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.
Bozicக்கு இதய அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையிலும் தாங்கள் தினமும் பாலுறவு கொள்வதாக தெரிவித்திருந்தார் Milijana.
இந்த அசாதாரண தம்பதியர் செர்பிய தொலைக்காட்சி ஒன்றில் தம்பதியருக்கான ரியாலிட்டி ஷோ ஒன்றில் இணைந்துள்ளனர்.
தங்களுக்குள் உள்ள காதலை நிரூபிப்பதற்காக அந்த ரியாலிட்டி ஷோவிலேயே பாலுறவு கொள்ளவும், ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளவும் தயார் என்கிறார் Milijana.
அப்படி அந்த ஷோவில் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், ஷோவை விட்டு வெளியேறியபின் குழந்தை பெற்றுக் கொள்வோம் என்கிறார் அவர்.