லண்டனில் பணிபுரிந்த தாத்தா வயது பணக்காரரை திருமணம் செய்து கொண்ட 26 வயது இளம் பெண்: பின்னணி என்ன?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

லண்டன் உட்பட பல நாடுகளில் பணியாற்றியுள்ள 84 வயது முதியவர் 26 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான Malawi-ஐ சேர்ந்தவர் Tony Kandiero (86). இவர் Malawi-க்கான அமெரிக்கா பின்லாந்து, நார்வே, போர்ச்சுல், ஸ்பெயின் தூதராக பணியாற்றியவர் ஆவார்.

அதே போல லண்டனில் உள்ள Court of St James-ல் High Commissionerஆக கடந்த 1990ஆம் நியமிக்கப்பட்டார்.

இப்படி பல்வேறு உயர் பதவிகளில் இருந்த Tony 26 வயது பெண் ரோஸ்லி மிக்வீசா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து புதுப்பெண் ரோஸ்லி கூறுகையில், Tony என் கணவராக வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

அவர் மிகவும் அன்பானவராவார், எங்களது வயது வித்தியாசத்தை பற்றி கேட்கிறீர்கள், காதலுக்கு வயது ஒரு தடையில்லை.

Tony எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என கூறியுள்ளார்.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்