பிரபல ஆபாசப்பட நடிகை எடுத்துள்ள அதிரடி முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரபல ஆபாசப்பட நடிகை ஒருவர் எடுத்துள்ள அதிரடி முடிவால் அவரது ரசிகர்கள் மனம் உடைந்துள்ளதோடு, கடும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளார்கள்.

மிகவும் அழகானவரும், தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி நடத்துபவரும், பிரபல லெபனான் அமெரிக்க ஆபாச பட புகழ் நடிகையுமான மியா கலிஃபாவிடம் அவரது ஆண் நண்பரான ஸ்வீடனைச் சேர்ந்த ராபர்ட் சாண்ட்பெர்க் முழங்காலில் நின்று புரபோஸ் செய்ய, அவருக்கு ஆம் என்று சொல்லிவிட்டார்.

ஆம், மியா திருமணம் செய்ய முடிவு செய்து விட்டார். இதனால் அவரை இனி படங்களில் பார்க்கமுடியாது என்பதால், அவரது ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது போதாதென்று தனது நிச்சயதார்த்த திகதியை வேறு சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மியா தெரிவிக்க,இன்னும் கடுப்பில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

ஆனால் மியா திருமணம் செய்வது இது முதல் முறையல்ல, இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்