தவறான பார்வை.... 5 வயது மகனை 62 முறை குத்திக்கொலை செய்த தந்தை : ரத்தத்தால் எழுதிய அதிர்ச்சி வார்த்தைகள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மாஸ்கோவில் தனது 5 வயது மகன் உட்பட மனைவி ஆகிய இருவரையும் குத்திக்கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Savva - Maria Nikitin தம்பதியினரின் ஒரே மகன் மார்க். 5 வயதாகும் இச்சிறுவனை தந்தை Savva தவறான முறைக்கு பயன்படுத்தியுள்ளார்.

தனது சொந்த மகனையே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தாய் Maria வுக்கு தெரியவந்தும் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் மீண்டும் இந்த தவறு தொடர்ந்து கொண்டே இருந்த காரணத்தால் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற தனது மகன் மார்க்கை 62 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனை தடுக்க வந்த தாயின் நரம்பை கிழித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன்பின்னர், இறந்துபோன தனது மகனின் ரத்தத்தை எடுத்து..... இந்த உலகத்தில் நான் உனக்கு கொடுத்த வாழ்க்கையை நானே எடுத்துக்கொள்கிறேன் என தரையில் எழுதியுள்ளார்.

நான் எனது மகனுடன் தவறான தொடர்பு வைத்திருந்தததை எனது மனைவி கண்டுபிடித்துவிட்ட காரணத்தால் அவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டேன் என பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டன கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்