இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் இவர் தான்! தூக்கி வைத்து கொண்டாடும் மக்களின் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் வீரரைப் பற்றி தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரை பாகிஸ்தானியர்கள் தூக்கி வைத்து கொண்டாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த வான்வழி சண்டையில் இந்தியா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதில் அபினந்தன் என்ற விமான படை கமேண்டோவை பாகிஸ்தான் சிறை பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அதை உறுதிபடுத்தும் வகையில், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் இவர் தான் என்று கூறி பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

அந்த நபரை பாகிஸ்தான் மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers