இளைஞரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய நபர்! மருத்துவமனைக்கு சென்ற போது காத்திருந்த மேலும் ஒரு அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கென்யாவில் குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நபர் ஒருவரி மர்ம உறுப்பு வெட்டி வீசப்பட்டதால், அந்த நபர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கென்யாவில் Kericho பகுதியில் இருக்கும் Sam Maina(25) என்பவரின் வீட்டில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, Sam Maina-வின் மர்பு உறுப்பு வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்த போது, அந்த நபர் அந்த உறுப்பு, அவர் வீட்டில் இருந்த படுக்கையிலே இருந்துள்ளது.

இதை அக்கம்பக்கத்தினர் கவனிக்காமல் அவரை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால். அறுவைசிகிச்சை செய்ய தாமதமாகியுள்ளது. விரைவில் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பலன் என்று மருத்துவர்கள் கூறியதால், மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டுவரப்படு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அவரின் நிலைமை என்ன என்பது குறித்து தற்போது தெரியவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த பொலிசார் இது குறித்து கூறுகையில், சம்பவத்தினத்தன்று இவர் சக நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட பிரச்சனையின் போது இது போன்ற மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்