ஆகாயத்தில் ராட்சத பாம்பு வடிவத்தில் ஒரு அதிசய காட்சி: வியந்து பார்த்த உலக மக்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இஸ்ரேலில் புலம்பெயர் பறவையினங்கள் ஆகாயத்தில் ஒரு அரிய காட்சி அதிசய நடனத்தை அரங்கேற்றியுள்ளதை உலக மக்கள் வியந்து ரசித்துள்ளனர்.

ஸ்டார்லிங் என்று அழைக்கப்படும் பறவையினம் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து செல்பவை.

இவை பெரிய அளவில் தங்களை ஒன்று சேர்த்துக் கொள்ளும் பழக்கம் உடையது

நெகேவ் பாலைவனத்தில் ஒவ்வொரு நாள் காலையும் இந்த அரிய ஒரு வடிவத்தை அவையனைத்தும் வானில் உருவாக்கி 2 வாரங்களாக தினமும் அசத்தி வருகிறது.

இருண்ட ஒரு சுருள் வடிவ எழும்பும் ஒரு ராட்சத பாம்பு போன்ற வடிவம் உருவாக்கி மெல்லிய ரீங்காரமும் இட்டு அது நகர்ந்து செல்லும் காட்சியை ஆகாயத்தை உலக மக்கள் பார்த்து வியந்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers