4 மனைவிகள்! 57 வயதில் 10 வது குழந்தை பெற்றெடுத்த நடிகர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் பிரபல காமெடி நடிகர் தனது 57 வயதில் 10ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

1993 ஆம் ஆண்டு Nicole Mitchell Murphy என்ற பெண்ணை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொண்டாலும், இவருக்கு அதன் பிறகு மூன்று பெண்களை மனைவியாக வைத்திருந்துள்ளார்.

4 மனைவிகளுடன் வாழ்ந்து வந்த இவருக்கு தற்போது நான்காவது மனைவி மூலம் 10 வது குழந்தைக பிறந்துள்ளது.

இவரது முதல் மகனுக்கு 29 வயது ஆகும். தாயும், சேயும் நலமாக இருப்பதாக நடிகர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்