இந்தோனேஷியாவை உலுக்கிய நிலநடுக்கத்தின் அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதில் 82 பேர் மரணமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் 7 ஆக பதிவாகி இருக்கிறது, இந்த நிலநடுக்கம் 15 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது

பாலி, லாம்பாக் ஆகிய இரண்டு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்த தீவில் உள்ள பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. தற்போது அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் 82 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 100க்கும் அதிகமான நபர்கள் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் பலர் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி இருக்கிறார்கள்.

இந்த நிலநடுக்கத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...