இயேசு சிலை கண் திறந்ததா? வைரலாகும் வீடியோ

Report Print Jubilee Jubilee in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் உள்ள சர்ச் ஒன்றில் இயேசு சிலை கண் திறந்து பார்ப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மெக்சிகோவின் Coahuila de Zaragoza மாகாணத்தில் உள்ள ஒரு சர்ச்சில் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டது.

இதில் சர்ச்சில் உள்ள இயேசு சிலை தனது கண்களை சிமிட்டுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ கடந்த யூன் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கி உள்ளது.

பலரும் இதை உண்மை என்று பகிர்ந்து வரும் நிலையில், சிலர் இது போலியாக உருவாக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments