அதிரடி விலைக் கழிவில் ஐபோன்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்

இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு iPhone XS கைப்பேசி அதிடி விலைக்கழிவுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

இச் சலுகையினை பிளிப்கார்ட் தளம் வழங்கவுள்ளது.

64GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்ட குறித்த கைப்பேசியானது தற்போது இந்திய மதிப்பில் 49,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

எனினும் புதிய விலைக்கழிவின்படி 39,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இச் சலுகையினை ஜனவரி 19 ஆம் திகதி முதல் ஜனவரி 22 ஆம் திகதி வரை பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை குறித்த ஐபோன் மாத்திரமன்றி சாம்சுங், விவோ, ரியல்மீ மற்றும் மேலும் சில நிறுவனங்களின் குறிப்பிட்ட கைப்பேசிகளும் இவ்வாறு விலைக்கழிவில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...