தெறிக்கவிடும் அசுஸ் புதிய ஸ்மார்ட்போன்.!

Report Print Abisha in மொபைல்

அசுஸ் நிறுவனம் விரைவில் புதிதாக 6 ஸ்மார்ட்போனைகளை அறிமுகம் செய்ய உள்ளது.

ASUS: புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகின்றது. இத்துடன் ஸ்மார்ட்பானில் மெனுவல் ஸ்லைட்டர் வடிவமைப்பு கிளாஸ், பேக் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை உள்ளடங்கும்.

SELFIE CAMERA: ஸ்மார்ட்போனில் முன்புறம் ஸ்லைடு செய்யும் போது, டூயல் செபி கமரா வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒரு சென்சார்வைடு ஆங்கிள் கமராவாக இருக்கும் என கூறப்படுகின்றது. இத்துடன் ஸ்லைட்டரின் மேல் ஸ்பிக்கர் கிரில் காணப்படுகின்றது. ஹார்மன் கார்டன் டியூன் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

CAMERA SENSOR: கமரா சென்சாரின் அருகில் எல்இடி பிளாஷ் காணப்படுகின்றது. ஸ்மார்ட்போனின் கீழ்புறம் யுஎஸ்பி டைப்-சி, போர்ட், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது. இதேபோன்று புகைப்படங்கள் கடந்த மாதமும் வெளியானது. எனினும் இதன் பிளாக் வெர்ஷன் வித்தியாசமாக காட்சியளிக்கின்றது.

SMART BUTTON: புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855, பிராசஸர், பிரத்யேக டூயல் சிம், ஸ்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், நோட்டி கேஷன், எல்இடி, பிரத்யேக ஸ்மார்ட் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படும் என அசுஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தது.

மே16ம் தேதி அறிமுக விழா: அசுஸ் செல்போன் 6 ஸ்மார்ட்போன் மே16ம் தேதி அறிமுக விழா நிகழ்வு வலைதளத்தில் நேரலை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers