மொபைல் பாவனையின்போது உண்டாகும் ரேடியேசனை குறைப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in மொபைல்

இன்று உலக அளவில் ஏராளமானவர்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இக்கைப்பேசிகளில் இருந்து அதிகளவு கதிர்ப்பு (Radiation) வெளியாகின்றது.

இதனால் பல பக்க விளைவுகள் உண்டாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனினும் இக்கதிர் ஈர்ப்புக்களின் வீரிதை குறைப்பதற்கான அல்லது கதிர் ஈர்ப்புக்களில் இருந்து பாதுகாப்பினை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகள் காணப்படுகின்றது.

இவற்றுள் வயர் இணைக்கப்பட்ட ஹெட்போன்களை பயன்படுத்துவது கட்டாயமாகும்.

வயர்லெஸ் முறையிலான ஹெட்போன்களை பயன்படுத்துவதானல் கதிர்ப்பு அதிகரிக்கும்.

அதேபோன்று கைப்பேசிகளுக்கு பயன்படுத்தும் கவர்களை கதிர்ப்பு எதிர்ப்புள்ளதாக பயன்படுத்த முடியும்.

தவிர சட்டைப் பைகளில் கைப்பேசிகை எடுத்துச் செல்லுததை தவிர்க்கலாம்.

இதன் மூலம் கதிர்ப்பினால் ஏற்படும் பாதிப்பு குறைவடையும்.

இவற்றை விட கைப்பேசிக்கான சமிக்ஞை குறைவாக காணப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலமும் கதிர்ப்பு பாதிப்பிலிருந்து விடுபட முடியும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்