ஏப்பரல் மாதத்தில் விற்பனைக்கு வருகின்றது விவோ வி15 ஸ்மார்ட்போன்

Report Print Kavitha in மொபைல்

ஏப்ரல் 1-ம் தேதி விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் எனவும் இந்த சாதனத்தின் முன்பதிவு வரும் மார்ச் 25-ம் முதல் துவங்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதன் விலை வி15 ஸ்மார்ட்போனின் விலை ரூ.23,990-ஆக உள்ளது.

அதுமட்டுமின்றி பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இப்போது விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

  • விவோ வி15 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
  • 1080 x 2340பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.
  • விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 வசதியைக் கொண்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி உள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
  • இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது.
  • விவோ வி15 சாதனத்தின் பின்புறம் 12எம்பி (quad pixel sensor) + 8எம்பி (super wide-angle lens) + 5எம்பி(depth sensor) கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
  • செல்பீ கேமரா 32எம்பியும் 4000எம்ஏஎச் பேட்ரி கொண்டு பொறுத்தப்பட்டுள்ளது.
  • எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் உள்ளது.
  • 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவை உள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers