மிரட்டலான கேமராவுடன் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.!

Report Print Abisha in மொபைல்

சியோமி நிறுவனத்தின், புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்ய உள்ளது.

இதில், கேமர் ரசிகர்களுக்காக சியோமி நிறுவனம் 2018ஆம் ஆண்டில் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் சியோமி பிளாக் ஷார்க் 2 மாடலை இன்று அறிமுகம் செய்கிறது.

சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

நேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்-ல் அறிமுகம் செய்கிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்