மர்மமாக இறந்துபோன தமிழ் நடிகைகள்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

30 வயதிற்குள் பல்வேறு காரணத்தால் இறந்து போன தமிழ் நடிகைகளை பார்ப்போம்.

நடிகை சோபனா

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் சோபனா. இவர் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

2011 ஆம் ஆண்டு காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார்.

மோனல்

சிம்ரனின் தங்கையான மோனல் அவரைப் போலவே தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தற்கொலை செய்துகொண்ட இவர், அதற்கான காரணமாக எழுதி வைத்து இவர், வாழ்க்கையில் நல்ல ஆண்களையே பார்க்கவில்லை’ என்பது தான்.

பிரதியுஷா

இவர் ஜூஸில் விஷம் கலந்து பொது இடத்தில் காருக்குள்ளேயே அமர்ந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவரும் இவருடைய காதலரும் தற்கொலை செய்து கொள்ள திட்டம் காதலரும் அதிர்ஷ்ட்டவசமாக அவரது காதலர் உயிர் தப்பினார்.

திவ்ய பாரதி

மிக மிக இளம் வயதிலேயே தென்னிந்திய படங்களில் துவங்கி பாலிவுட் வரை மிக வேகமாக வளர்ந்தவர் இவர். திடீரென தனது மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் மர்மமான தனது இறந்த கிடந்தார். இறந்த போது அவருக்கு வயது 19.

ஷோபா

குடும்ப பாங்கான தோற்றத்தில் அனைவரையும் கவர்ந்தார். முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்து அதிக கவனம் ஈர்த்தார். இவர் இளம் வயதிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers