வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிகினி குளியல் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு, தனது உறவினர்களுடன் கடற்கரையில் குளியலிட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தனது காதல் கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆரத்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் தனது பிகினி ஆடை புகைப்படத்தை வெளியிடாவிட்டாலும், இவரது உறவினர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது ஐஸ்வர்யா ராயின் பிகினி புகைப்படம் வைரலாகியுள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்