அறிமுகம் செய்யப்பட்டது ஸ்னாப் சாட்டின் ஹேமிங் பிளாட்போஃர்ம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்

பிரபல சட்டிங் அப்பிளிக்கேஷனான ஸ்னாப் சாட்டில் ஹேமிங் பிளாட்போஃர்ம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதுவரை பரிசேதனை முயற்சியில் காணப்பட்ட குறித்த வசதியானது தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பல்வேறு விளையாட்டுக்களை ஒன்லைனில் விளையாடி மகிழ முடியும்.

நண்பர்களுடனும் இணைந்து விளையாடி மகிழக்கூடியதாக இருத்தல் இதன் சிறப்பம்சம் ஆகும்.

Snap Games எனப்படும் இவ் வசதி சட் பாரில் தரப்பட்டுள்ளது.

இதனை செயற்படுத்துவதற்கு எந்தவிதமான மேலதிக அப்பிளிக்கேஷன்களையும் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers