இனிமேல் ஐந்து பேருக்கு மட்டு பார்வேர்ட் பண்ணுங்க

Report Print Abisha in அறிமுகம்

வாட்சப் நிறுவனம் ஐந்து பேருக்குமட்டுமே ஒரே நேரத்தில் பார்வேர்ட் செய்யும் விதிமுறையை அமல்படுத்தி உள்ளது

வாட்சம் போன்ற செயலிகளில்தொடர்ந்து பல வதந்திகள் பரவுவது வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக உயிருடன்இருக்கும் நபர் இறந்து விட்டார் என்றும். போராட்டங்கள் பெரிய அளவில் நடக்கின்றதுஎன்றும், காணமல் போனவரை கண்டு பிடித்துவிட்டாலும் திரும்பவும் பார்வேர்ட் செய்வதுதொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 20 பேருக்குபார்வேர்ட் மெஷேஜ் அனுப்பலாம் என்ற நிலை இருந்தவந்தது. தொடர் வதந்திகள் புகார்களைஅடுத்து அதனை குறைத்து தற்போது வாட்சப் பயனாளர்கள் இனி 5பேருக்கு மட்டுமேபார்வேர்ட் செய்ய இயலும். இதன் மூலம் வதந்திகள் அதிகம் பரவாமல் நடுக்க முடியும்என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers