இறப்புக்கு முன்பாக ஜெ.அன்பழகன் சொன்ன அறிவுரை: வீடியோ காட்சிகள்

Report Print Fathima Fathima in இந்தியா

தன்னுடைய பிறந்தநாளான இன்று திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்தவர் அன்பழகன், மூன்றுமுறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்துள்ளார்.

அரசியல் மட்டுமின்றி திரைப்பட விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

தொண்டர்களை அரவணைத்து செல்லும் குணம் கொண்ட அன்பழகன் மறைந்தது அவர்களை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது இறுதிச்சடங்கு கண்ணம்மாபேட்டையில் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்