இந்தியாவில் முதன்முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மைக்ரோஸ்கோபி புகைப்படம்! தொண்டை வழியாக எடுக்கப்பட்டது

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் முதன் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் மைக்ரோஸ்கோபி படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலத்தின் தான் முதலில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி அம்மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அந்த நோயாளியின் தொண்டை நுணியின் மூலம் மைக்ரோஸ்கோபியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படத்தை இந்திய விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். இது ஐ.ஜே.எம்.ஆர். ஜர்னலில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த கொடூர கொரோனா வைரஸ் சீனாவில் தனது தொடக்கத்தை கண்ட நிலையில் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்