மனித கண்களுடன் பிறந்த விகாரமான ஆடு: கடவுளின் அவதாரமாக வணங்கும் மக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

இந்தியாவில் மனித கண்களுடன் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்படுகிறது.

ஒரு விகாரமான ஆடு இந்தியாவில்= தட்டையான முகம் மற்றும் விசித்திரமான 'மனிதனைப் போன்ற' கண்களுடன் பிறந்த பிறகு 'கடவுளின் அவதாரமாக வணங்கப்படுகிறது'.

மனிதனைப் போன்ற கண்களும் வாயும் கொண்ட இந்த இளம் ஆடு, சமீபத்தில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் புறநகரில் உள்ள நிமோடியா கிராமத்தில் பிறந்துள்ளது.

உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப் இந்த வார தொடக்கத்தில் தனது குடிசைக்குள் ஒரு விசித்திரமான முகத்துடன் கருப்பு ஆட்டின் குறுகிய வீடியோவை வெளியிட்டார்.

சைக்ளோபியா எனப்படும் அரிய பிறவி குறைபாடு காரணமாக இது முகச் சிதைவை சந்தித்திருக்கலாம். அதன் காரணமாக நெற்றியில் கண் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...