80வயது மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோம் செய்த 15வயது சிறுவன்...!

Report Print Abisha in இந்தியா

80 வயது மூதாட்டியை வாயில் துணியை வைத்து திணித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக உறவினரான 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் மாதுபானி அருகே உள்ள ஜமாலியா கிராமத்தை சேர்ந்த, 80 வயது மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது உறவுக்கார 15 வயது சிறுவன் ஒருவன் அவரின் வாயில் துணியை வைத்து அடைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

மூதாட்டின் பலத்த அழுகை சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட குடும்பத்தினர், சிறுவனை அடித்து, உதைத்துள்ளனர் பின் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மூதாட்டி மருத்துவ சிகிச்சைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், சிறுவன் நீதிமன்ற காவலில் சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...