நாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியானது

Report Print Basu in இந்தியா

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.

இதில் போட்டியிட்ட 19 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக அதிகபட்சமாக 32.6% வாக்குகளை பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத பட்டியல்:

 • திமுக 19 தொகுதிகள் = 32.6%
 • அதிமுக 19 தொகுதிகள் = 18.49%
 • காங்கிரஸ் 10 தொகுதிகள் = 12.76%
 • பாட்டாளி மக்கள் கட்சி 7 தொகுதிகள் = 5.42%
 • அமமுக 38 தொகுதிகள் = 4.82%
 • நாம் தமிழர் கட்சி 37 தொகுதிகள் = 3.87%
 • மக்கள் நீதி மய்யம் 36 தொகுதிகள் = 3.78%
 • பாஜக 5 தொகுதிகள் = 3.66%
 • இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதிகள் = 2.44%
 • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதிகள் = 2.40%
 • தேமுதிக 4 தொகுதிகள் = 2.19%
 • இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 தொகுதி = 1.11%
 • மற்றவை = 4.94%
 • நோட்டா = 1.28%

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்