தொல். திருமாவளவன் பின்னடைவு... அவரை முந்தும் வேட்பாளர் யார்?

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் சந்திரசேகர் முன்னிலையில் உள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்