நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு: தாயிடம் ஆசிபெற்று வாக்களித்த மோடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெற்றது.

3-வது கட்ட தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவானது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் ரெனிப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திரமோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.

காந்தி நகரில் வாக்குப்பதிவு செய்த பிரதமர் மோடி, முன்னதாக தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்