இலங்கை குண்டுவெடிப்பு! உலக தலைவர்கள் முதல் ரஜினி வரை

Report Print Deepthi Deepthi in இந்தியா

இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்