கமல்ஹாசனின் அதிர்ச்சி அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கோவையில் வெளியிட்டார் கமல்ஹாசன்.

மக்களவை தேர்தல், சட்டபேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றி எந்த தொகுதியிலும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடாதது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை வேட்பாளர்கள்:

காஞ்சிபுரம் - தங்கராஜ்

திருவண்ணாமலை- அருள்

ஆரணி - சாஜித்

கள்ளக்குறிச்சி - கணேஷ்

நாமக்கல் - ஆர்.தங்கவேலு

காஞ்சிபுரம் - தங்கராஜ்

திருவண்ணாமலை- அருள்

ஆரணி - சாஜித்

கள்ளக்குறிச்சி - கணேஷ்

நாமக்கல் - ஆர்.தங்கவேலு

ஈரோடு - சரவணக்குமார்

ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்

கரூர் - ஹரிஹரன்

ரெம்பலூர் - அருள் பிரகாசம்

சிவகங்கை - சிநேகன்

மதுரை - எம்.அழகர்

தென் சென்னை - ரங்கராஜன்

கடலூர் - அண்ணாமலை

விருதுநகர் - முனியசாமி

தென்காசி - முனீஸ்வரன்

சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

பூந்தமல்லி: பூவை ஜெகதீஷ்

பெரும்பூர்: வி.பிரியதர்ஷினி

திருப்போரூர்: கருணாகரன்

சோளிங்கர்: மலைராஜன்

குடியாத்தாம்: வெங்கடேசன்

ஆம்பூர்: நந்தகோபால்

ஓசூர்: ஜெயபால்

பாப்பரெட்டிபட்டி: நல்லதம்பி

அரூர்: குப்புசாமி

நிலக்கோட்டை: சின்னதுரை

திருவாரூர்; அருண்சிதம்பரம்

தஞ்சாவூர்; துரையரசன்

மானாமதுரை: ராமகிருஷ்ணன்

ஆண்டிபட்டி: தங்கவேல்

பெரியகுளம்: பிரபு

சாத்தூர்: சுந்தர்ராஜ்

பரமக்குடி: உக்கிரபாண்டியன்

விளாத்திகுளம்: டி.நடராஜன்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீதர்

இந்த வேட்பாளர் பட்டியலில் கமல்ஹாசன் பெயர் இல்லை என்றும், போட்டியிடுபவர்கள் அனைவரையும் தனது முகமாகவே தான் பார்ப்பதால் அனைத்து தொகுதியிலும் தான் நிற்பது போன்ற உணர்வே தனக்கு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்