அம்பானி செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஆகாஷ் அம்பானிக்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் ஜியா சென்டரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

3 நாட்கள் நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில் முன்னாள் ஐநா செயலர் பான் கி மூன் மற்றும் அவரது மனைவி, முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேர்- செரி ப்ளேர் தம்பதியர், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை- அஞ்சலி பிச்சை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

ஜியோ வேர்ல்டு சென்டாில் நேற்று இந்திய ராணுவ வீரர்களுக்கு மாியாதை அளிக்கும் விதமாக சுமார் 7 ஆயிரம் ராணுவம், பொலிஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக அம்பானி தம்பதியினர் சிறப்பு விருந்து அளித்து சிறப்பித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்