பாகிஸ்தான் மணமகளுக்கு தாலிகட்டவிருந்த இந்திய மணமகன்: பிரச்சனையால் ஒத்திவைக்கப்பட்ட திருமணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர சிங் என்பவருக்கும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் நடக்கவிருந்த திருமணம் பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தொடர் பதற்றம் நீடிக்கிறது.

போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் மணமகன் வீட்டார் பாகிஸ்தான் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு திருமணம் மார்ச் 8ஆம் தேதி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்