மனைவியை கொடூரமாக கொலை செய்து வாட்ஸ் அப் வீடியோ காலில் குடும்பத்தாருக்கு காட்டிய கணவன்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தனது மனைவியை கொடூரமாக சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு, வாட்ஸ் அப் வீடியோ கால் செய்து மனைவியின் குடும்பதாருக்கு காட்டிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

காந்திசவுக் பகுதியில் வசித்து வரும் மல்லிகா அர்ஜீன் - சோனாபாய் தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மனைவியின் குடும்பதார் அளித்த புகாரின் அடிப்படையில் மல்லிகா அர்ஜீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்துகிடக்கும் உங்கள் மகளை பாருங்கள் என குடும்பதாரிடம் காட்டியபோது, அதனை பார்த்து குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மும்பையி பணியாற்றும் மல்லிகா அர்ஜீன் தனக்கு விடுமுறை கிடைக்கும் வீட்டிற்கு வந்து செல்வார். அப்படி இன்று வந்தபோதுதான் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்