காஷ்மீரில் மீண்டும் பதற்றம்... உச்சக்கட்ட பாதுகாப்பு: 15 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காஷ்மீரில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டும் என தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 15 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து காவல்துறை, இராணுவ வீரர்களின் வாகனங்கள் கூடுதல் பாதுகாப்புடன் செல்வதுடன், சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

மேலும் காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம்... சவப்பெட்டிகள் நிரம்பும்: தீவிரவாதி மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியானது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்