வயது வந்த ஆணும் பெண்ணும் உடன்பட்டு பாலியல் உறவு கொண்டால் அது பலாத்காரம் கிடையாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் பலாத்காரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பெண் செவிலியர் ஒருவர் மருத்துவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சில காலமாக இருவருக்கும் இடையே உறவு நீடித்து வந்ததால் அது பலாத்காரமல்ல .

வயது வந்த ஆணும் பெண்ணும் உடன்பட்டு, பாலியல் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது என்று தீர்ப்பளித்துள்ளது.

இருவரும் உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டால், பலாத்காரமாகவும் பாலியல் வன்கொடுமையாகவும் கருதப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பலாத்காரத்திற்கும் உடலுறவுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers