நாய்களுக்கு நன்றி! இது நேபாள மக்களின் நெகிழ்ச்சி தீபாவளி

Report Print Fathima Fathima in இந்தியா

தீபாவளியை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், நேபாள மக்கள் தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மாலை சூட்டி திலகமிட்டு கொண்டாடி வருகின்றனர்.

நேபாளத்தில் மக்கள் தீபாவளியை ஐந்து நாள்கள் கொண்டாடுவது வழக்கம்.

இன்று இரண்டாவது நாளில் “குக்குர் திஹார்” கொண்டாடப்பட்டு வருகிறது, அதாவது ஆயுள் வரை நன்றி பாராட்டும் வளர்ப்பு நாய்களுக்கு மாலை அணிவித்து திலகிட்டு தீப ஆராதனை காட்டி மகிழ்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்