சின்மயி கூறுவது உண்மையா? அவரது கணவர் சொன்ன தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கவிஞர் வைரமுத்து 13 வருடங்களுக்கு முன்பு படுக்கைக்கு அழைத்ததாக பாடகி சின்மயி தற்போது புகார் அளித்துள்ளார்.

இவரது இந்த புகார் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு 100 சதவீதம் உண்மை என சின்மயின் கணவர் ராகுல் கூறியுள்ளார்.

"அவர் என்னிடம் இந்த விஷயத்தை சொல்லவே அதிகம் தயங்கினார்" என ராகுல் ரவீந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்குமுன் ஒரு ஆணாக தன் செய்கையால் தெரிந்தோ தெரியாமலோ எந்த பெண்னாவது தவறாக எடுத்துக்கொண்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்