திருமணமான 8 மாதத்தில் வீரமரணம் அடைந்த தமிழர்: கண்ணீர் சிந்திய கர்ப்பிணி மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

நக்சலைட் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஜெகன். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடந்த சண்டையில் வீரர் ஜெகன் வீரமரணம் அடைந்துள்ளார்.

இந்த தகவல் 8 மாத கர்ப்பிணி மனைவிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் அதிர்ச்சியடைந்து கண்ணீர் சிந்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers