பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது: பிரபல மூத்த தலைவர் போர்க்கொடி

Report Print Raju Raju in இந்தியா

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தவறான முன் உதாரணம் ஆகிவிடக்கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை பொருத்த வரையில், பலரும் கேட்கிறார்கள் என்பதற்காக விடுதலை செய்துவிடக்கூடாது.

அவர்களது விடுதலை என்பது ஒரு தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்