அந்த ஒரு வார்த்தையால் நாசமா போச்சே! புலம்பும் அபிராமி

Report Print Fathima Fathima in இந்தியா

கள்ளக்காதலன் சுந்தரத்தின் அந்த ஒரு வார்த்தையால் வாழ்க்கையே நாசமாகி போனதாக சிறையில் சக கைதிகளிடம் புலம்பி வருகிறாராம் அபிராமி.

குன்றத்தூரில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவாகவிருந்த அபிராமி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சுந்தரத்தின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்து முடித்ததாக புலம்பி வருகிறாராம் அபிராமி.

உன் கணவனையும், குழந்தைகளையும் கொன்றால் தான் நாம் சந்தோஷமாக இருக்கும் முடியும் என சுந்தரம் கூறியதாகவும், அதை கேட்டு காதல் மயக்கத்தில் இப்படி செய்துவிட்டதாகவும் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்