விடுதலைக்கு பின்... நளினியின் பேட்டி

Report Print Fathima Fathima in இந்தியா

விடுதலைக்கு பின்னர் தன் மகளுடன் சந்தோஷமாக வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார் நளினி.

பேரறிவாளன், முருகன், நளினி உட்பட ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பில் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சியின் எழுத்து பூர்வ கேள்விகளுக்கு பதிலளித்துள்ள நளினி, மாநில அரசின் மீது தனக்கு நிச்சயம் நம்பிக்கை உள்ளதாகவும், மத்திய அரசு அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விடுதலைக்கு பின்னர் தன் மகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ விரும்புவதாகவும், அதுவே தனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்