கேரளாவில் பதற வைக்கும் நிலச்சரிவு வீடியோ வெளியானது

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது.

அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் கேரள வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும்.

14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.இதுவரை 39 பேர் உயிர் இறந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 8,316 கோடி ரூபாய் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கண்ணூரில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers