கருணாநிதியால் முழுமையடைந்த அண்ணா சதுக்கம்: எப்படி தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா சமாதிக்கு பின்புறமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பேரறிஞர் அண்ணா சமாதி அமைந்துள்ள பகுதியானது அண்ணா சதுக்கம் என்றே பரவலாக அறியப்பட்டு வருகிறது.

இந்த பெயருக்கு ஏற்றவாறு, அண்ணா சதுக்கத்தின் நான்கு மூலையிலும் நான்கு ஜாம்பாவான்கள் அடக்கம் அமைந்துள்ளது.

ஒரு பக்கம் அண்ணா, மற்றொரு பக்கம் எம் ஜிஆர், இன்னொரு பக்கம் ஜெயலலிதா, தற்போது கலைஞர் கருணாநிதி.

இந்த நான்கு மூலையிலும் தமிழ் நாட்டை ஆண்ட நான்கு முதல்வர்கள் இடம் பெற்று உள்ளனர். அண்ணா சதுக்கம் என்ற பெயருக்கு ஏற்ப, தற்போது சதுக்கத்தின் நான்கு மூலையும் நிரம்பி விட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்