கருணாநிதி அமரரானதால் அனாதையாய் நிற்கிறது அந்த சக்கர நாற்காலி: நெகிழ்ச்சி புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதி தனக்கு ஏற்பட்ட முதுகுவலியின் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் தான் பயணித்து வருகிறார்.

கருணாநிதி என்றாலே அவரது சக்கர நாற்காலியும் நினைவுக்கு வரும். 2016 ஆம் ஆண்டில் இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் தனது தனிப்பட்ட வாகனத்தில் தான் மருத்துவமனைக்கு சென்றார்.

ஆனால், கடந்த மாதம் 28 ஆம் திகதி அவர் முதல் முதலாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீர் வடித்தது.

மருத்துவமனையில் 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தனது சக்கர நாற்காலியில் சுமார் அரை மணிநேரம் அமர்ந்த அவர், அதன்பின்னர் கவலைக்கிடமான நிலைக்கு சென்றார்.

தற்போது, அமர்ந்திருந்த கருணாநிதி அமரரானதால் அனாதையாய் நிற்கிறது அந்த சர்க்கர நாற்காலி.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்