கருணாநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுத மகன் அழகிரி: ஆறுதல்படுத்திய குடும்பத்தினர் வீடியோ

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடலைப் பார்த்து மகன் அழகிரி கதறி அழுதது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் இறுதிஅஞ்சலி நடைபெறும் ராஜாஜி ஹாலில் மகன் அழகிரியை பார்க்கவே முடியவில்லை அவர் எங்கே என்று நரேந்திரமோடி உட்பட பலரும் கேட்டுள்ளனர்.

அப்போது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹாலின் பின்புறம் அமர்ந்திருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து அழகிரி கருணாநிதியின் உடலைப் பார்த்து கதறி அழுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்