இறந்தும் போராடுறாரு கலைஞர்....நினைத்தாலே கண்ணீர் வருகிறது: ராதிகா

Report Print Deepthi Deepthi in இந்தியா

கருணாநிதியின் இறப்புக்கு நடிகை ராதிகா சரத்குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ராதிகா கூறியதாவது, கருணாநிதி இறந்தும் போராடுகிறார், நினைத்தாலே கண்ணீர் வருகிறது. அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்