கருணாநிதியின் கடைசி அரசியல் பதில்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மறைந்துபோன திமுக தலைவர் கருணாநிதி 2016 ஆம் ஆண்டு கடைசியாக வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

2016 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களுக்கு பின்னர் அவர் இந்த பேட்டியை கொடுத்தார். தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்து அதிமுக செயல்பட்டது என்றும் திமுக ஒரு வலுவான கட்சி, அதிமுகவால் அதன் எதிர்காலத்தை நிறைவு செய்ய முடியாது என கணித்து கூறினார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவுக்கு அதிக சவால்கள் இருக்கின்றன. 130 எம்எல்ஏக்களை கொண்டு அதிமுகவுக்கு கயிறு மேல் நடப்பதற்கு சமம், அதிமுகவை ஆச்சரியப்படுத்தும் வகையில் நிறைய திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றன என்று சூசமாக தெரிவித்தார்.

ஆனால்,ஆட்சியில் அமைந்த 6 மாதத்தில் இறந்துபோனார் ஜெயலலிதா. அதன்பின்னர், கருணாநிதியின் பின்னடைவு ஏற்பட்டதால் அவரால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்