கருணாநிதி கடைசி சில மாதங்கள் எப்படி இருந்தார்? வெளியான நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி மூத்த அரசியல் கட்சித் தலைவர் இறந்துவிட்டதால், ஒட்டு மொத்த தமிழகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

தற்போது ராஜாஜி ஹாலில் உள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாளையொட்டி அக்கட்சி வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் காரில் வந்து இறங்கும் கருணாநிதியிடம் ஸ்டாலின் பேசுவது, ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போன்றவை பார்ப்பது போன்றும் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்